{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a4kfhrb3/", "data": {"id": "a4kfhrb3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a4kfhrb3/", "kind": "word", "headword": "மாற்று மின்னோட்ட மின்மாற்றி", "romanization": "māṟṟu miṉṉōṭṭa miṉmāṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.801954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாற்று மின் சுற்றின் மின்னழுத்தத்தின்ன் கூட்டவும் குறைக்கவும் பயன்படும் ஒரு சாதனம்; இதில் ஒரு அடிப்படைச் சுருணையையும், ஒரு துணை நிலைச் சுருணையையும் உடைய ஒரு துரண்டு சுருள் இருக்கும். அது ஓர் இரும்பு உட்புழையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "alternating Current transformer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 36"}]}}