{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a3refjcd/", "data": {"id": "a3refjcd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a3refjcd/", "kind": "word", "headword": "பீசிஎல்", "romanization": "pīciel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.855806+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Printer Control Language என்பதன் சுருக்கம். எச். பி. லேசர்ஜெட் பிரின்டர்களுக்கான கட்டளை மொழி. பல அச்சுப்பொறிகள், எழுத்தச்சு அமைப்பாளர்களுக்கு அதுவே நடைமுறை தர நிருணயமாக ஆகிவிட்டது. 1990இல் லேசர்ஜெட் III உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பீசிஎல். லெவல் 5 கம்ப்யூட்டர் கிராபிக்சின் புத்திசாலி அளவு மாறும் எழுத்தச்சுகளுக்கு ஆதரவு தருகிறது.", "needs_definition": false, "gloss_en": "PCL", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1093"}]}}