{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a3cxq3pa/", "data": {"id": "a3cxq3pa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a3cxq3pa/", "kind": "word", "headword": "அயற்பண்டுவம்", "romanization": "ayaṟpaṇṭuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:16.470240+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இச் சொல் ஆங்கிலத்தில் அனிமன் (1755-1843) என்பவரால் உருவாக்கப் பெற்றது. இது ஒருநோய் நீக்கு முறை குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதனைச் செய்பவர் அயற்பண்டுவர் (அலொபதிஸ்ட்) எனப்படுவர். ஒ. homeopathy", "needs_definition": false, "gloss_en": "alopathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 22"}]}}