{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a27r6b5v/", "data": {"id": "a27r6b5v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a27r6b5v/", "kind": "word", "headword": "உருவட்டம்", "romanization": "uruvaṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:12.826825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானத்திலுள்ள கற்பனை வளையம், 18° அகலமுள்ளது. இதன்வழியே பெருவட்டம் (எக்ளிப்டிக்) மையமாகச் செல்கிறது. இவ்வட்டமே கதிரவன், திங்கள், கோள்கள் ஆகியவற்றின் இயக்கங்களுக்குப் பின்னணியாக அமைவது. இவ்வளையம் 30° உள்ள 12 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை உருவட்டக் குறிகள் (சைன்ஸ் ஆஃப் தி சூடியாக்) எனப்படும். சோதிடத்தில் இப்பகுதி இராசிகள் என்று கூறப் பெறும், அவையாவன: 1. மேஷம் (செம்மறியாடு) 2. ரிஷபம் (எருது) 3. மிதுனம் இரட்டையர்) 4. கடகம் (நண்டு) 5. சிம்மம் (அரிமா) 6. கன்னி (இளம்பெண்) 7. துலாம் (ஆரை) 8. விருச்சிகம் (தேள்) 9. தனுசு (வில்) 10. மகரம் (வெள்ளாடு) 11. கும்பம் (குடம்) 12. மீனம் (மீன்) (வானி)", "needs_definition": false, "gloss_en": "Zodiac", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 478"}]}}