{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a27k2522/", "data": {"id": "a27k2522", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a27k2522/", "kind": "word", "headword": "தரவுத் தொகுப்பு", "romanization": "taravut tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:15.279288+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தாவுத் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக் கூடிய வடிவத்துக்கு தரவுகளை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தர்வுகளை அதன் பழைய வடிவத்திற்க்கு மாற்றுகின்றது. அதனால் கணினி அல்லது பிற எந்திரங்களுக்கு அந்தத் தரவுகள் ஏற்புடையவை ஆகின்றன. 2. தொடர்புடைய தரவு வகைகளின் தொகுபபு, குறிப்பாக தொடர்புடைய ஆவணங்களின் தொகுப்பு, கோப்பு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "data set", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தரவுத் தொகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 397"}]}}