{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9zq3q7hh/", "data": {"id": "9zq3q7hh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9zq3q7hh/", "kind": "word", "headword": "கூட்டுத் திறவி", "romanization": "kūṭṭut tiṟavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:07.770441+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் அட்டவணையில் தரவுவைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவு கோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை (record) இனங்காண பணியாளர் எண் திறவுகோல் புலமாகப் பயன்பட முடியும். சில அட்டவணைகளில் ஒற்றைப் புலம் திறவு கோலாகப் பயன்பட முடியாது. பல்வேறு வணிகர்களிடம் கொள்முதல் செய்த பல்வேறு பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஒரு குறிப்பிட்ட ஏட்டினை (record) இனங்காண வணிகர் எண்+பொருள் என இரண்டு புலங்களும் சேர்ந்த கூட்டுத் திறவு கோலையே பயன்படுத்த முடியும்", "needs_definition": false, "gloss_en": "composite key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 298"}]}}