{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9yt3h9gn/", "data": {"id": "9yt3h9gn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9yt3h9gn/", "kind": "word", "headword": "தாங்கா சுமை", "romanization": "tāṅkā cumai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.361562+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு செயல்முறையை அல்லது சாதனத்தை அதன் உயர்ந்தஅளவுத் திறம்பாட்டுக்குக் குறைவாகச் செயற்படும்படி செய்யும் மட்டுமீறிய காரணிகளைக் குறிக்கும் சொல். 2. செயற்பாட்டுப் பொறியமைவும் செயல்முறையும் ஆக்க முறையான பணிகளைவிட நிருவாகப் பணிகளைச் செய்கிறபோது நடைபெறும் ஆக்க முறையல்லாத முயற்சி", "needs_definition": false, "gloss_en": "overhead", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மேற்செலவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1061"}]}}