{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9wr3y5ap/", "data": {"id": "9wr3y5ap", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9wr3y5ap/", "kind": "word", "headword": "குறிகாட் டுக்கருவி", "romanization": "kuṟikāṭ ṭukkaruvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.020786+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை மையங்காட்டும் மற்றும் முகப்புக் காட்டும் கருவி என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "spotting tool", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 582"}]}}