{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9vxqbn45/", "data": {"id": "9vxqbn45", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9vxqbn45/", "kind": "word", "headword": "நக்கீரதேவ நாயனார்", "romanization": "nakkīratēva nāyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:24.294560+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "11 ஆம் திருமுறையில் இவர் அருளிய 10 நூல்களாவன. - 1) கயிலை பாதி காளாத்தி பாதி அந்தாதி. 2) திருஈங்கோய் மலை எழுபது. 3) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 4) திருவெழு கூற்றிருக்கை 5) பெருந்தேவபாணி. 6) கோபப் பிரசாதம். 7) கார்எட்டு. 8) போற்றித் திருக்கலிவெண்பா 9) திருமுருகாற்றுப்படை 10) திருக்கண்ணப்ப தேவர் திருமறம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}]}}