{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9vddfmzm/", "data": {"id": "9vddfmzm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9vddfmzm/", "kind": "word", "headword": "குருஇணையம்", "romanization": "kuruiṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:18.746437+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குரு வலையம். இது ஒரு பயன் பாட்டகம். திரு.முரளி என்பவரால் அமைக்கப்பட்டது. இவர் இந்து நாளிதழில் வலை யம் பேசுகிறது என்னும் தொடர் கட்டுரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் எழுதுபவர். எந்த ஒரு சொல், சொற்றொடர் பற்றியும் தகவல் தருவது. இதன் தகவல் தளம் அதற்கேற்ப அகராதி அமைப்பைப் பெற்றுள்ளது", "needs_definition": false, "gloss_en": "Gurunet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}]}}