{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9v38dx8a/", "data": {"id": "9v38dx8a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9v38dx8a/", "kind": "word", "headword": "கண்காணிக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட", "romanization": "kaṇkāṇikkappaṭṭa muṟaippaṭuttappaṭṭa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.417068+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்திக்குழு, அஞ்சல் பட்டியல் அமைப்புகளிலும், அல்லது பிற செய்திப் பரிமாற்ற அமைப்புகளிலும் பொருத்தமில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்களுக்கு அனுப்பப் படுவதற்கு முன்னரே நீக்கி விடும் உரிமை அக்குழுவின் கண்காணிப்பாளருக்கு உண்டு. இத்தகைய குழுச் செய்திப் பரிமாற்றங்களில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நாகரிகமான கருத்துரைகளையே அஞ்சல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க", "needs_definition": false, "gloss_en": "moderated", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 949"}]}}