{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9v2uu88j/", "data": {"id": "9v2uu88j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9v2uu88j/", "kind": "word", "headword": "ஒளி விலகல்", "romanization": "oḷi vilakal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:59:38.761413+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒளி விலகல்"}, {"n": 2, "definition_ta": "ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தன் நேர்கோட்டுப் பாதையை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு ‘ஒளிவிலகல்’ எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒளி விலகல்"}, {"n": 3, "definition_ta": "ஒளிக் கதிர்கள் மாறுபட்ட அடர்த்தி களையுடைய ஊடகங்கள் வழியே செல்லும்போது கோட்டமடைதல் இயல்பான கண்பார்வையில் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சந்திக்கும் வகையில் கோட்டமடைகின்றன", "needs_definition": false, "gloss_en": "refraction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளிக்கோட்டம்", "கதிர்ச் சிதைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 938"}]}}