{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9sd72x64/", "data": {"id": "9sd72x64", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9sd72x64/", "kind": "word", "headword": "மாதிரி-சார்ந்த வல்லுநர் அமைப்பு", "romanization": "mātiri-cārnta vallunar amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.302658+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளின் வடிவமைப்பு மற்றும் பணி பற்றிய அடிப்படை அறிவு சார்ந்த வல்லுநர் அமைப்பு. சான்றாக இத்தகைய அமைப்புகள் கருவியின் சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. Rule based expert system என்பதன் எதிர்ச்சொல்", "needs_definition": false, "gloss_en": "model-based expert system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 947"}]}}