{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9rvxnqr4/", "data": {"id": "9rvxnqr4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9rvxnqr4/", "kind": "word", "headword": "தொலைக் கணிப்புமுறை", "romanization": "tolaik kaṇippumuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:24.379142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு வன்பொருள் அமைவு. இதில் தொலை முனையங்கள் நேரிடையாக ஒரு கணிப்பொறியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இதனால் பயனாளிகள் நேரிடையாக மைய முறையாக்கியுடன் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தொலை முனையங்களிலிருந்து பயனாளிகள் தகவல்களைத் தொகுக்கலாம், பிழை நீக்கலாம், ஆய்ந்து பார்க்கலாம். தங்கள் நிகழ்நிரல்களை நிறைவேற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "remote computing system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}]}}