{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9r4vghs2/", "data": {"id": "9r4vghs2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9r4vghs2/", "kind": "word", "headword": "காலோட் முக்கோணம்", "romanization": "kālōṭ mukkōṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.199830+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திசுப்பைத் தமனியில் மேற்புறத்திலும், திசுப்பை நாளத்தில் கீழ்ப்புறத்திலும், கல்லீரல் நாளத்தில் நடுப்பகுதியிலும் உருவாகும் ஒரு முக்கோணம். இது பித்தப்பை அறுவை மருத்துவத்தில் ஒர் ஆபத்தான பகுதியாகும். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் ஜீன்-ஃபிரான்ஸ் காலோட் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Calot's triangle", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 244"}]}}