{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9qj6fa87/", "data": {"id": "9qj6fa87", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9qj6fa87/", "kind": "word", "headword": "மடங்கு நற்பண்மயம்", "romanization": "maṭaṅku naṟpaṇmayam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:34.651407+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உயிரணு தன் உட்கருவில் பன்மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருப்பதால், அது ஒற்றைப்படை எண்ணின் பன்மடங்காக அமைகிறது. எடுத்துக்காட்டாக, ஒற்றைப்படை எண் 7 என்றால், பன்மநிலை 7, 14, 21, 28... என்று இருக்கும். வேறுபட்ட ஒவ்வொரு நிறப்புரி எண்களும் சமமாக இருக்கும். பா. aneuploidy", "needs_definition": false, "gloss_en": "euploidy", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 154"}]}}