{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9mt7vsvv/", "data": {"id": "9mt7vsvv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9mt7vsvv/", "kind": "word", "headword": "கோப்பு முடிவுக் குறி", "romanization": "kōppu muṭivuk kuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.390512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ctrl மற்றும் 2 விசைகளை ஒரு சேர அழுத்து வதன் மூலம் பெறப்படும் 'Z' எழுத்து.DOS இதனை எதிர் நோக்கும்போது அதன் பிறகு ஒரு தரவு கோப்பில் வேறெதையும் படிப்பதில்லை.MS-dosஇன் கீழ் பணியாற்றும்போது.F6-ஐ அழுத்துவதன் மூலம் இந்த எழுத்து உண்டாக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "end-of-file mark", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 532"}]}}