{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9m2pwznj/", "data": {"id": "9m2pwznj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9m2pwznj/", "kind": "word", "headword": "சமநிலை அலைமாற்றி", "romanization": "camanilai alaimāṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.418637+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தள்ளுவிசை இழுப்பு விசையில் ஆல்லது தள்ளு விசை-தள்ளுவிசையில் இரு குழல்களைப் பயன்படுத்தும் அலை மாற்றி. இதில் ஊர்தி அலைவெண் நீக்கம் செய்யப்படுகிறது. ஊர்திகள், ஒலி அலைமாற்றிச் சைகை ஆகியவற்றின் அலைவெண்களின் கூட்டுத் தொகையினையும்_வேறு பாட்டின்னையும் மட்டுமே வெளிப்பாடு கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "balanced modulator", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 75"}]}}