{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9jwgf2ex/", "data": {"id": "9jwgf2ex", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9jwgf2ex/", "kind": "word", "headword": "அச்சுப்பொறி வழங்கி", "romanization": "accuppoṟi vaḻaṅki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.322569+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்று அல்லது மேற்பட்ட அச்சுப்பொறிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைப்புள்ள ஒரு கணினி. அந்த அமைப்பின் அனைத்துப் பயனாளர்களிட மிருந்தும் வருகின்ற வெளியீட்டு அச்சுத் தோற்றத்தினைச் சேமித்து ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற வகையில் அச்சுப் பொறிக்கு வழங்குவது. இப்பணியானது பிணைய (Network) இயக்க அமைப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது சேர்க்கப் பட்ட பயன் பாடாகவோ இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "printer service", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1158"}]}}