{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9jqdxdut/", "data": {"id": "9jqdxdut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9jqdxdut/", "kind": "word", "headword": "கரைசல்", "romanization": "karaical", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:48.981720+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கரை பொருளைக் கொண்டுள்ள ஒரு திரவம். பூரிதக் கரைசல் என்பது, ஒரு திரவத்தில் ஒரு பொருள் எவ்வளவு அதிகமாகக் கரையக்கூடுமோ அவ்வளவு கரைந்துள்ள திரவமாகும். ஒரு கரைசல் பூரித மடைந்தபின் அதில் கரை பொருள் அதற்கு மேல் கரையாது", "needs_definition": false, "gloss_en": "solution", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1011"}]}}