{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9gqstt4d/", "data": {"id": "9gqstt4d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9gqstt4d/", "kind": "word", "headword": "கிரப்ஸ் சுழற்சி", "romanization": "kiraps cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:44.719304+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிரப்ஸ் (1900-81) பெயரால் அமைந்தது. சிக்கல் வாய்ந்த நொதிவினைச் சுழற்சி. இரு கரி அசிடைல் அலகுகள் இதில் உயிர்வளி ஏற்றம் அடைவதால், கரி இரு ஆக்சைடும் நீரும் உண்டாதல். வேறு பெயர்கள் நாரத்தைக்காடிச் சுழற்சி, முக்கார்பாக்சாலிகக் காடிச் சுழற்சி", "needs_definition": false, "gloss_en": "Kreb's cycle", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 235"}]}}