{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9f6hw8wr/", "data": {"id": "9f6hw8wr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9f6hw8wr/", "kind": "word", "headword": "கிரே வால்டர்", "romanization": "kirē vālṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:11.287260+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிரிட்டானிய நரம்பியலார், ஒப்புத் தொடர்பியலார். 1950 வாக்கில் எந்திர ஆமைகள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். கணிப்பொறிக் கட்டுப்பாட்டில் ஆழி (சக்கரம்) பொருந்திய தொலை இயக்கிகளை சேமர்பேப்பர்ட் என்பவர் இயக்கினார். வால்டர் ஆராய்ச்சியை நினைவு கூரவும் சிறப்பிக்கவும் இக்கருவிகளுக்குக் கடலாமைகள் என்று பெயரிட்டார். (தொ.நு)", "needs_definition": false, "gloss_en": "Walter, Grey", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 464"}]}}