{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9d9rrvyq/", "data": {"id": "9d9rrvyq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9d9rrvyq/", "kind": "word", "headword": "சோடியம்", "romanization": "cōṭiyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:04.630916+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமம், இதன் அணுவெண் 11. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சோடியம்"}, {"n": 2, "definition_ta": "Na. வெள்ளி போன்ற வெண்ணிற உலோகம். சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் புளோரைடு ஆகியவை சேர்ந்த உருகிய கலவையை மின்னாற் பகுப்பதன் மூலம் இப்பொருள் கிடைக்கும். நீருடனும் உப்பீனிகளுடனும் சேர்ந்து, விரைந்து வினையாற்றும் ஒடுக்கி யாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல்", "needs_definition": false, "gloss_en": "sodium", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 398"}]}}