{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9cnhk7bs/", "data": {"id": "9cnhk7bs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9cnhk7bs/", "kind": "word", "headword": "மோர்ஸ் குறியீடு", "romanization": "mōrs kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.130813+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பத்தாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் சாமுவேல் மோர்ஸ் உருவாக்கிய புள்ளிகளும் கோடுகளும் கொண்ட தகவல் குறியீடு. ஒரு புள்ளி என்பது ஒரு வோல்டேஜ் கொண்டு செல்லும் அலை அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் கொண்ட ஒளிக்கற்றை ஆக இருக்கலாம் தொலைபேசி வருவதற்கு முன்பு தந்தி மூலம் செய்திகளை அனுப்ப இது பயன்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "Morse code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 956"}]}}