{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9cggx8mb/", "data": {"id": "9cggx8mb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9cggx8mb/", "kind": "word", "headword": "குருதி உறைக்காரணி", "romanization": "kuruti uṟaikkāraṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:40.484930+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைபத்தை ஊக்குவிக்கும் கூறு. குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப் படும்போது எதிர்ச்செயல்காட்டாத காரணி \"எதிர் செயல் காட்டா உறைமக்காரணி\" (RHnegative) எனப்படும். குருதியில் உறைமம் ஊக்குவிக்கச் செலுத்தப்படும்போது எதிர்ச் செயல் காட்டும் காரணி \"எதிர்ச்செயல் காட்டும் உறைமக்காரணி\" (RHpositive) எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "Rhesus factor (RH-factor)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 951"}]}}