{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9c5hsd76/", "data": {"id": "9c5hsd76", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9c5hsd76/", "kind": "word", "headword": "இயங்கு உறுப்பு", "romanization": "iyaṅku uṟuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.830948+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித் திரையில் ஒரு பகுதி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவாக, திரையில் தோன்றும் கட்டுக்குறி (Cursor) அல்லது தேர்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, கணினித் திரையில் இயங்கும் உறுப்பினை காட்டும்", "needs_definition": false, "gloss_en": "active device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இயங்கு பகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}