{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9bjjt8xm/", "data": {"id": "9bjjt8xm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9bjjt8xm/", "kind": "word", "headword": "கதிரைவேற் பிள்ளை", "romanization": "katiraivēṟ piḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.193729+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "யாழ்ப்பாணத்தில் புலோலியூரில் பிறந்தவர். சைவ வேளாளர். வடமொழி, தென்மொழி பயின்றவர். நல்ல சொற்பொழிவாளர். அட்டாவதானம் சதாவதானம் செய்த அறிஞர். இவர் கூர்ம புராணத்திற்கும் பழனித் தலபுராணத்திற்கும் உரை எழுதியுள்ளார். சிவாலய மகோற்சவ விளக்கம். சைவசித்தாந்தச் சுருக்கம் முதலியனவும் இவர் எழுதிய நூற்கள். கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 576"}]}}