{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/99m3kpw5/", "data": {"id": "99m3kpw5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/99m3kpw5/", "kind": "word", "headword": "யூல்", "romanization": "yūl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:49.594941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு", "needs_definition": false, "gloss_en": "joule", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 611"}, {"n": 2, "definition_ta": "ஆங்கிலேய விஞ்ஞானி. சாராயம் காய்ச்சுபவராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, மின்னியலில் ஆர்வங்கொண்டு, பல அடிப்படைக் கண்டுபிடிப்பு களைச் செய்தார். வேலை ஊக்க ஆற்றலின் அலகினைக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்றவர்", "needs_definition": false, "gloss_en": "joule, james prescott (1818-1889)", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 381"}]}}