{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/97qjqrep/", "data": {"id": "97qjqrep", "url": "https://nigandu.oliyonresearch.com/e/97qjqrep/", "kind": "word", "headword": "புத்தேளிர்", "romanization": "puttēḷir", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:08.757998+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானோர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 299"}, {"n": 2, "definition_ta": "தேவர், (குறள் 58)., (வான் புகழ் கொண்டோர் இடம் பெறும் புகழ் உலகம் புத்தேள் என்பது. புத்தேள் என்பது, 'புத்தாள்’ என்பதன் திரிபுச் சொல்லாகும். புத்தாடை, புத்தாண்டு, புதுப்பானை என்ற சொற்களைப் போன்று வருவது. நிலவுலகத்தை விட்டு மறைந்த பிறகு, சிலர் புகழ் உலகத்தில் நிலைத்து நிற்கும் புகழுடையோர் ஆகின்றனர். அவர்கள் புதிய புகழ் வாழ்வு எய்தி, புதுமை பெறுகின்றனர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}, {"n": 3, "definition_ta": "தேவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 204"}]}}