{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/967p2qgh/", "data": {"id": "967p2qgh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/967p2qgh/", "kind": "word", "headword": "ஸ்ரீலஸ்ரீ பாலய்ய சுவாமிகள்", "romanization": "srīlasrī pālayya cuvāmikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.861960+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர்கள் திருமயிலம் திருமடத்துத் தலைவர். இவர் தமிழ்மொழி ஆக்கம் பெறவேண்டுமென்ற கருத்துடன் வித்துவான் பட்டம் பெறத்தக்க கல்லூரியினை நடத்தி வருபவர். சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபந்தங்களை ஒன்று சேர்த்து வெளியிட்டவர். பிரபுலிங்க லீலையில் ஒரு பகுதிக்கு உரை எழுதுமாறு செய்து வெளிவரச் செய்தவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 630"}]}}