{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/94gpf2t8/", "data": {"id": "94gpf2t8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/94gpf2t8/", "kind": "word", "headword": "டாக். நியூஸ் குரூப்ஸ்", "romanization": "ṭāk. niyūs kurūps", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:39.867545+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk. என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக் கும். விவாதத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏழு யூஸ்நெட் செய்திக்குழு படிநிலைகளுள் ஒன்று. பிற ஆறு : comp., misc., news., rec., Sci., SOC", "needs_definition": false, "gloss_en": "talk. newsgroups", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1427"}]}}