{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/944hn6mv/", "data": {"id": "944hn6mv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/944hn6mv/", "kind": "word", "headword": "ரம்பப்பல் துடிப்பு", "romanization": "rampappal tuṭippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:41.928007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைக்காட்சியில் செங்குத்து ஊசலை ஒருங்கிசைவுப் படுத்துவதற்குப் பயன்படும் நீண்ட துடிப்பு. இந்தத் துடிப்பு, கிடைமட்ட ஒருங்கிசைவைப் பேணுவதற்காக குறுகியகால ரம்பப் பல் விளிம்புகளாகப் பகுக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "serrated pulse", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 555"}]}}