{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/936ya5vx/", "data": {"id": "936ya5vx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/936ya5vx/", "kind": "word", "headword": "கிசுவாகிலி", "romanization": "kicuvākili", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:26.816506+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளிலும் அண்டிய பகுதிகளிலும் பேசப்படும் பல்லொட்டு (agglutinative) மொழி. இது அரபி மொழியும் ஆப்பிரிக்காவின் பாண்ட்டு (Bantu) மொழியும் கலந்த மொழி. கிழக்கு ஆப்பிரிக்காவில் வணிகர்களின் மொழியாக இருந்து வளர்ந்த மொழி. இது தற்பொழுது இலத்தீன் எழுத்துகளால் எழுதப்படுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "Swahili", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கிசுவாகிலி"}]}}