{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/92rrxzkd/", "data": {"id": "92rrxzkd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/92rrxzkd/", "kind": "word", "headword": "சிசிபி", "romanization": "cicipi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.045025+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி ஆணைத் தொடர் சான்றிதழ் என்பது இதன் சுருக்கப் பெயர். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு இடங்களில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆணைத் தொடர் அறிவையும், வணிக, அறிவியல் மற்றும் சிறப்பு ஆணைத் தொடர்கள் அமைப்பு, திறன் குறித்து பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தகவல், கோப்பு அமைப்பு, ஆணைத் தொடர் மொழி, தொழில் நுட்பம், வன்பொருள் - மென்பொருள்களுக்கிடையே பரிமாற்றம், மக்களுடன் பரிமாற்றம் போன்ற துறைகளில் அறிவு வலியுறுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "CCP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 124"}]}}