{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/92n4a8dm/", "data": {"id": "92n4a8dm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/92n4a8dm/", "kind": "word", "headword": "வி. டி. டீ", "romanization": "vi. ṭi. ṭī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.588978+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'ஒளித்தோற்றக் காட்சி முனையம்' எனப் பொருள்படும் \"Video Display Terminal\" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகையும் கொண்டுள்ள ஒர் உட்பாட்டு/ வெளிப்பாட்டுச் சாதனம். CRT முனையம் என்பதும் இதுவும் ஒன்றே", "needs_definition": false, "gloss_en": "VDT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளித் தோற்றக் காட்சி முனையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1523"}]}}