{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/92b65hrx/", "data": {"id": "92b65hrx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/92b65hrx/", "kind": "article", "headword": "ஆதியப்பனார்", "romanization": "ātiyappaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.476523+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆதியப்பனார் (18ஆம் நூ. முற்பகுதி) தொண்டை நாட்டிற் களத்தூரிற் பிறந்தவர்.", "body_ta": "ஆதியப்பனார் (18ஆம் நூ. முற்பகுதி) தொண்டை நாட்டிற் களத்தூரிற் பிறந்தவர். திருக்களர், திருக்கொள்ளம்பூதூர், பருதிவனம், மாயூரம் முதலான தலங்களுக்குப் புராணம் பாடியவர்."}}