{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8zvm5zca/", "data": {"id": "8zvm5zca", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8zvm5zca/", "kind": "word", "headword": "உதீசீத்தேவர்", "romanization": "utīcīttēvar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.769025+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைன சமயத்தவர் கி.பி. 14 ஆம் நூற்றாண்டினர். திருக்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்.தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். இவரது திருக்கலம்பக நூலில் சிவபெருமான் செய்த செயல்களை எல்லாம் அருகன் செய்தாகக் கூறியிருக்கும் கருத்து ஊன்றிக் கவனித்தற்குரியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 571"}]}}