{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8zuw57nh/", "data": {"id": "8zuw57nh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8zuw57nh/", "kind": "word", "headword": "புள்ளியியல்", "romanization": "puḷḷiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.379323+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல்கள் நிகழ்வு, பகிர்மானம், பரப்பீடு எண்ணளவுகளில் அல்லது வேறுவிதமாக அளவிடும் அறிவியல். புள்ளியியல் பகுப்பாய்வுகளுக்குக் கணினிகள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றன. பல மென்பொருள் பயன்பாடுகள் குறிப்பாகப் புள்ளியியலுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. SPSS மினிடேப், சிஸ்டாட் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டு. பெரும்பாலான விரி தாள் தொகுதிகள் (20/20, லோட்டஸ் 1-2-3, மைக்ரோ சாஃப்ட் எக்செல், போர்லாண்ட் குவாட்ரோ போன்றவை) பயனுள்ள புள்ளியியல் திறம்பாடுகள் கொண்டவை.", "needs_definition": false, "gloss_en": "statistics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1380"}]}}