{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8zps2p7r/", "data": {"id": "8zps2p7r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8zps2p7r/", "kind": "word", "headword": "கிளமிடோமோனாஸ்", "romanization": "kiḷamiṭōmōṉās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:25.361654+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பசுங்கணிகன். தாவரத்தில் முதலில் தோன்றிய ஒரு கண்ணறையுள்ள உயிரி. கிண்ண வடிவமுள்ள பசுங்கணிகம் உள்ளதால், தன் உணவைத் தானே உருவாக்கிக் கொள்வது. கண்ணறையின் முன்முனையில் நீரில் நீந்த இரு குற்றிழைகள் இருக்கும். மற்றும் கண்ணறைக் கணிகத்தில் உட்கருவும் குமிழிகளும் இருக்கும். முதன்மையாகக் கலவியிலா இனப்பெருக்கமும் அடுத்துக் கலவி இனப் பெருக்கமும் நடைபெறும்", "needs_definition": false, "gloss_en": "chlamydomonas", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 83"}]}}