{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8yhhqefn/", "data": {"id": "8yhhqefn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8yhhqefn/", "kind": "word", "headword": "கூர்தல்வாதம்/உயிர் மலர்ச்சிக் கோட்பாடு", "romanization": "kūrtalvātam/uyir malarccik kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:10.093480+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சார்லஸ் டார்வின் (1809 - 82) ஆராய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு. உயிர்கள் தங்கள் சூழ்நிலையில் உயிர் வாழ்வதற்குத் தங்களைச் சிறந்த முறையில் தகவமைத்துக் கொண்டு வளர்சிதை மாற்றம் பெற்று பரிணாமம் பெறுகின்றன என்று கூறுவது படிமலர்ச்சிக் கோட்பாடாகும்", "needs_definition": false, "gloss_en": "Darwinism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 362"}]}}