{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8ya3ds5y/", "data": {"id": "8ya3ds5y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ya3ds5y/", "kind": "word", "headword": "வருடு பரவல் வரைவு", "romanization": "varuṭu paraval varaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:26.646854+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு தரவுத்தொகுதிகளிடையிலான தோராய இடைத்தொடர்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். தரவுப் புள்ளிகள் வரைபடத்தில் தனித் தனிப்புள்ளிகளாகச் சிதறலாக அமைவதால் இது பரவல் வரைவு என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் உண்மையான அமைவிடங்கள் வரைபடத்தின் நிலையளவுருக்களினால் வரையறுக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "scanner scatter plot", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நுண்ணாய்வுப் பரவல் வரைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1285"}]}}