{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8y6ea524/", "data": {"id": "8y6ea524", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8y6ea524/", "kind": "word", "headword": "குடல் அழற்சி", "romanization": "kuṭal aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:03.972578+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம்", "needs_definition": false, "gloss_en": "colitis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பெருங் குடல் அழற்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 318"}, {"n": 2, "definition_ta": "குடல்களில் பல சிறுபைகள் அமைந்திருத்தல். நீண்டகாலச் சீருணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்களின் பெருங்குடலில் இத்தகைய சிறுபைகள் உண்டாகின்றன. இது இழைமக் குறைபாட்டினால் ஏற்படுகிறது. மலச்சிக்கல், இசிவு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.", "needs_definition": false, "gloss_en": "diverticulosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 397"}, {"n": 3, "definition_ta": "குடல்களில் ஏற்படும் வீக்கம். இதனை 'குரோன் நோய்' என்றும் குறிப்பிடுகின்றனர்", "needs_definition": false, "gloss_en": "enteritis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 428"}]}}