{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8x2s2trx/", "data": {"id": "8x2s2trx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8x2s2trx/", "kind": "word", "headword": "அடினோவிரிடியே", "romanization": "aṭiṉōviriṭiyē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:29.559022+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடினோ வைரஸ்ஸின் குடும்பம். இரட்டைச் சரம் டி.என்.ஏ. உள்ள வைரஸ்களைக் கொண்ட ஒரு வைரஸ் குடும்பம். நோய்த் தொற்று அணுக்களில் உள்ள உட்கருக்களில் இவை வளர்ச்சியடையும் தன்மை உடையவை. சுவாசப் பாதையையும் விழி வெண் படலத்தையும் பாதிக்கக் கூடிய வைரஸ் குடும்பம்", "needs_definition": false, "gloss_en": "adenoviridae", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}