{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8x264u29/", "data": {"id": "8x264u29", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8x264u29/", "kind": "word", "headword": "ஸ்வீட் நோய்க் குறித் தொகுதி", "romanization": "svīṭ nōyk kuṟit tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:56.628727+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காய்ச்சல், முகம் கழுத்து, காலுறுப்புகளில் வலியுடன் தடிப்புப் பத்துகள், வெள்ளணுப் பெருக்கத்துடன் தோன்றும் கோளாறு, கார்ட்டிக்கோஸ்டீராய்டு சிகிச்சை யில் சரியாகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் ஆர்.டி.ஸ்வீட் பெயராலமைந்தது.", "needs_definition": false, "gloss_en": "sweet's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1056"}]}}