{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8ww5qr6t/", "data": {"id": "8ww5qr6t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ww5qr6t/", "kind": "word", "headword": "மாறியின் எல்லை", "romanization": "māṟiyiṉ ellai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.050457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மாறியை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பதே எல்லை. அதைப் பார்க்கும் நடைமுறைகள் என்ன என்பதும் இதில் அடங்கும். அவ்வகையில் இந்த எல்லை மூன்று வகைப்படும் : 1) உள்ளிட எல்லை 2) அலகு எல்லை 3) முழு எல்லை", "needs_definition": false, "gloss_en": "variable, scope of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}