{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8wtmayek/", "data": {"id": "8wtmayek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8wtmayek/", "kind": "article", "headword": "ஆஸ்ட்டென், ஜேன்", "romanization": "āsṭṭeṉ, jēṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.859135+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(1775-1817) பிரபல ஆங்கில", "body_ta": "(1775-1817) பிரபல ஆங்கில\n\nநாவலாசிரியைகளுள் ஒருவர். சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து நல்ல நாவல் எழுதும் முறையைத் தோற்றுவித்தார். ஸ்காட், கோல்ரிட்ஜ் முதலியவர்களால் புகழப்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களுள் சில ஆணவமும் தப்பெண்ணமும் (Pride and Prejudice) எம்மா, மான்ஸ்பீல்டு பார்க் என்பனவாம்."}}