{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8ur8dfy4/", "data": {"id": "8ur8dfy4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ur8dfy4/", "kind": "word", "headword": "மேக் ஓஎஸ்", "romanization": "mēk ōes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:55.440076+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெக்கின்டோஷ் இயக்க முறைமை எனப் பொருள்படும் Macintosh Operating System என்ற தொடரின் சுருக்கம். 1994 செப்டம்பரில் வெளியிடப்பட்ட 7. 5 ஆம் பதிப்புக்குப் பின்னரே மெக்கின்டோஷ் இயக்க முறைமை மேக்ஓஎஸ் என அழைக்கப்படலாயிற்று. அப்போதிருந்து தான் ஆப்பிள் நிறுவனம் பிற கணினி உற்பத்தியாளர்களுக்கும் இதனை உருவாக்குவதற்கான உரிமம் வழங்கத் தொடங்கியது.", "needs_definition": false, "gloss_en": "Mac OS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 885"}]}}