{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8uee6xmu/", "data": {"id": "8uee6xmu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8uee6xmu/", "kind": "word", "headword": "அவிரோத உந்தியார்", "romanization": "avirōta untiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.415372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சாந்தலிங்க சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்நூலில் உள்ள பாடல் ஒவ்வொன்றும் உந்திபற என்று முடிதலின் இப்பெயர் பெற்றது. ஆர் விகுதி கொடுத்திருப்பதால் உந்தியார் எனப்பட்டது. ஞானபரமான நூல். எவர்க்கும் விரோதமற்ற முறையில் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்துவது. 100 பாடல்களைக் கொண்டது. காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு. இதற்குச் சிதம்பர சுவாமிகள் எழுதிய உரை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 457"}]}}