{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8tjy8dcu/", "data": {"id": "8tjy8dcu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8tjy8dcu/", "kind": "word", "headword": "சேய்மைச் செயல்முறை அழைப்பு", "romanization": "cēymaic ceyalmuṟai aḻaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.869967+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரலி லிருந்து நிரலுக்கு வெளியே வரை யறுக்கப்பட்டுள்ள ஒரு செயல் முறையை அல்லது வேறொரு நிரலை அழைக்க முடியும். அந்த வேறொரு செயல்முறை அல்லது நிரல், தனக்கிடப்பட்ட பணியை முடித்து, கிடைக்கப்பெறும் விடையை அழைத்த நிரலுக்கு அனுப்பி வைக்கும். அனழக்கப்படும் செயல்முறை அல்லது நிரல் தொலைதூரக் கணினியில் இருக்குமெனில் அதனை \"சேய்மைச் செயல்முறை அழைப்பு” என்கிறோம்", "needs_definition": false, "gloss_en": "remote procedure call", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 388"}]}}