{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8s9mu787/", "data": {"id": "8s9mu787", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8s9mu787/", "kind": "word", "headword": "ஆர்டிஎஃப்எம்", "romanization": "ārṭieḵpem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:25.375646+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிப் பிழம்பான (அல்லது தோழமையான) விளக்கக் குறிப் பேட்டைப்படி என்று பொருள்படும் Read the Flaming (or Friendly) manual என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணையச் செய்திக் குழுவில் அல்லது விற்பனைப் பொருள் அறிமுக கருத்தரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் ஒரு வழக்கமான பதில். குறிப்பேட்டில் அக்கேள்விக்கான பதில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது என்பது பொருள்.", "needs_definition": false, "gloss_en": "RTFM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1272"}]}}